{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/58/11","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":58,\"verseNumber\":11,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"ஈமான் கொண்டவர்களே! சபைகளில் \\\"நகர்ந்து இடங்கொடுங்கள்\\\" என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்\\\" என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள், அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\"}],\"textArabic\":\"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ\"}"}},"staticQueryHashes":[]}